• Campus Karma

Contact Details

Bannari Amman Institute of Technology

Advertisement

  • Add to Calendar

சுழற்கோப்பை - 2049

By Samaira
Saturday, October 27 2018
00:00 to 23:59

Event Details:

முத்தமிழ் மன்றம் ஆண்டுதோறும் பள்ளி அளவில் சுழற்கோப்பை போட்டிகளை நடத்தி கோப்பையை மற்றும் விருதுச் சான்றிதழ்களை வழங்கி மாணாக்கர்களையும் பேராசிரியர்களையும் ஊக்குவித்து வருகின்றது. இந்த (ஐப்பசி 10, 2049) ஆண்டு பள்ளி மாணாக்கள் மட்டும் அல்லாமல் கல்லூரி மாணாக்கர்களுக்கும் போட்டிகளை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

Event Caption:

முத்தமிழ் மன்றம்

Event Theme:

"தமிழுக்கு உயிர்கொடு" : "தமிழனுக்குக் கைகொடு"

For more Information please visit






 

Events in சுழற்கோப்பை - 2049, Erode:

Solo:
* கரிக்கோல் கலைஞன் ( ஓவியம் )
* கட்டுரை (கிலிகிதம்)
* கள்ளிகாட்டில் ஒரு கவிஞன்
* தேநீர் கடை(பேச்சுப் போட்டி)
* குயில் பாட்டு ( பாடல் )

Dual:
* செந்தமிழ் செல்வன்/செல்வி
* கலை செய்யும் சிற்பி
* வீண் போகுவது இல்லை ( வினைஞன் )
* நீ பேச நினைப்பது எல்லாம் நான் பேச வேண்டும்
(Damsharas)

Group Events:
* கிராமிய நடனம்
* மெளன நாடகம்

Special Event: சிலம்பம் ( சிறிப்பாயும் காளை )

 

Last Dates for Registration:

25.10.2018 - Thursday

சுழற்கோப்பை - 2049 Registration Fees :

பள்ளி மாணாக்கர்களுக்கு முற்றிலும் இலவசம்.

கல்லூரி மாணாக்கர்களுக்கு நுழைவு கட்டணம்
ரூ.100 /- மட்டுமே


 

Event Co-ordinators:

மன்ற ஒருங்கிணைப்பாளர் : திருமதி.மாலதி மகாலிங்கம் (AP / BIT) (9894467247)

மாணவ ஒருங்கிணைப்பாளர் : பெ.ஞானவேல் (8531020839)

விழா ஒருங்கிணைப்பாளர்கள் :

அ.ஆனந்தபிரபு (8072212988)

நிலா (9629608700)

ரஜித்கர்ணா (9047904886)

Fest Mail ID:

muthamilmandram.bit@gmail.com

How to reach Bannari Amman Institute of Technology, Erode:

Alathukombai Post, Erode District, Sathyamangalam, Tamil Nadu 638401

Tamil Nadu
Bannari Amman Institute of Technology
Bhavani Main Rd, Soolai, EPB Nagar, Erode, Tamil Nadu 638401, IndiaPlan my route

Register to event

2018-10-26
Cultural Festival

Advertisement